Wednesday, January 04, 2012

தமிழ் புத்தகங்களை இலவசமாக Download செய்ய



Open Reading Room என்னும்  இந்த இணையத்தளம் தமிழில் புத்தகங்களை PDF வடிவில் இலவசமாக Download  செய் உதவுகிறது.

Home Pageல் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த புத்தகம் தேவையோ அதனை 
Download செய்து படிக்கலாம்.அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.  
நாட்டுப்புற இலக்கியம், நாவல்கள், பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.
இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment